10ம் வகுப்பு பொதுதேர்வு முடிவுகள் ஜூன் 17-ல் வெளியாகும்: தேர்வுத்துறை அதிகாரிகள் தகவல்..!

10ம் வகுப்பு பொதுதேர்வு முடிவுகள் ஜூன் 17-ல் வெளியாகும்: தேர்வுத்துறை அதிகாரிகள் தகவல்..!
By: TeamParivu Posted On: June 15, 2022 View: 113

10ம் வகுப்பு பொதுதேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி நாளை மறுநாள் வெளியாகும் என தேர்வுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 

விடைத்தாள்கள் திருத்தி, மதிப்பெண்கள் பாடவாரியாக இணையத்தில் பதிவேற்றம் செய்யப்படும். 10ம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவர்கள் www.deg.tn.gov.in, www.tnresults.nic.in-ல் முடிவுகளை தெரிந்துகொள்ளலாம் என தெரிவித்தது. 

Tags:
#பொதுதேர்வு முடிவுகள்  # மாணவர்கள்  # தேர்வுத்துறை அதிகாரிகள் 

  Contact Us
  • Chennai
  • sakthivel@parivu.tv
  • +91 98400 22255
  Follow Us
Site Map
Get Site Map
  About

Parivu News | Breaking News | Latest News | Top Video News. Get the latest news from politics, entertainment, sports and other feature stories..