76வது சுதந்திர தினத்தை முன்னிட்டு முதல் நாள் ஒத்திகை நிகழ்ச்சி: சென்னை காமராஜர் சாலையில் இன்று நடைபெற்றது

76வது சுதந்திர தினத்தை முன்னிட்டு முதல் நாள் ஒத்திகை நிகழ்ச்சி: சென்னை காமராஜர் சாலையில் இன்று நடைபெற்றது
By: TeamParivu Posted On: August 04, 2023 View: 47

சென்னை: 76வது சுதந்திர தினத்தை முன்னிட்டு முதல் நாள் ஒத்திகை நிகழ்ச்சி, இன்று சென்னை காமராஜர் சாலையில் நடைபெற்றது. சென்னை ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தேசியக் கொடி ஏற்றுவார். இன்றும், ஆக.10, 13 ஆகிய 3 நாட்களுக்கு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெறும். தலைமை செயலகம் அமைந்துள்ள காமராஜர் சாலையில் முதல் நாள் ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. வாகன அணிவகுப்புடன் முதல்வரை அவரது இல்லத்திலிருந்து அழைத்து வருவது போல ஒத்திகை நடைபெற்றது.

Tags:
#முதல்வர் மு.க.ஸ்டாலின்  

  Contact Us
  • Chennai
  • sakthivel@parivu.tv
  • +91 98400 22255
  Follow Us
Site Map
Get Site Map
  About

Parivu News | Breaking News | Latest News | Top Video News. Get the latest news from politics, entertainment, sports and other feature stories..