பெட்ரோல் விலை ரூ. 102.63, டீசல் விலை ரூ.94.24க்கு விற்பனை

பெட்ரோல் விலை ரூ. 102.63, டீசல் விலை ரூ.94.24க்கு விற்பனை
By: TeamParivu Posted On: August 04, 2023 View: 58

சென்னை: சென்னையில் 440வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு 102.63 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

  Contact Us
  • Chennai
  • sakthivel@parivu.tv
  • +91 98400 22255
  Follow Us
Site Map
Get Site Map
  About

Parivu News | Breaking News | Latest News | Top Video News. Get the latest news from politics, entertainment, sports and other feature stories..