முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வைரஸ் காய்ச்சல்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வைரஸ் காய்ச்சல்.
By: TeamParivu Posted On: November 04, 2023 View: 44


சில நாட்கள் ஓய்வெடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். 

மருத்துவமனை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வைரஸ் காய்ச்சலுக்கான அறிகுறிகள் ஏற்பட்டுள்ளது.

முதலமைச்சருக்கு நேற்று முதல் இருமல் மற்றும் காய்ச்சல் அறிகுறிகள் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதைதொடர்ந்து, சில நாட்கள் ஓய்வெடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

இதுதொடர்பான அறிக்கையை மருத்துவமனை சார்பில் வெளியிடப்பட்டுள்ளது.


  Contact Us
  • Chennai
  • sakthivel@parivu.tv
  • +91 98400 22255
  Follow Us
Site Map
Get Site Map
  About

Parivu News | Breaking News | Latest News | Top Video News. Get the latest news from politics, entertainment, sports and other feature stories..