பன்னாட்டு லயன்ஸ் 324 N மாவட்டத்தின் சிறப்பு பட்டிமன்றம் மற்றும் தீபாவளி பண்டிகை நிகழ்ச்சி (08.11.2023) அன்று சென்னையில், ஜாபர்கான்பேட்டை, ஸ்ரீ பாலாஜி மினி ஹாலில், மிக சிறப்பாக தீபாவளி DC - Lion.பரிவு சக்திவேல், அவர்களின் தலைமையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. தீபாவளி விழாவை முறைப்படி DC Lion பரிவு S.சக்திவேல் மணி அடித்து தொடங்கி வைத்தார், வந்திருந்த அனைவரையும் கவிஞர் சிந்தை வாசன் வரவேற்றார். அதைத்தொடர்ந்து இன்றைய வாழ்க்கை கொண்டாட்டமா? திண்டாட்டமா? என்ற தலைப்பில் சன் டிவி புகழ், அசத்தல் மன்னன் திருவிடைமருதூர் சண்முகம். கண்ணன், MA. B.Ed., தலைமையில் சிறப்பு பட்டிமன்றம் அனைவரும் ரசித்து, சிந்திக்கும் விதம் நடைபெற்றது
.
மதிப்புமிகு 324 N மாவட்டத்தின் கவர்னர் PMJF K.G. அணில் குமார்,
சூப்பரண்ட் ஆப் போலீஸ் Dr.R.சிவக்குமார்,IPS,
முன்னாள் ஆளுநர்கள்
PMJF கலைமாமணி *Dr.Lion.
G. மணிலால்,
Mjf Lion. Dr.CA.V. ராமமூர்த்தி,
லயன்ஸ் மரியாதைக்குரிய
முதல் துணை நிலை ஆளுநர் MJF Lion.
K.R.ஜெயக்குமார் மற்றும் இரண்டாம் துணை நிலை ஆளுநர் Ln. M.பிரவின்லால்,
Cabinet Secretary
Lion.M.Udaya Kumar,
Cabinet Treasurer
Lion
T.சிவக்குமார்,
JCT & LCIF PMJF Ln.P.M. பாலசுப்பிரமணியன்,
GMT Ln. ஜனார்த்தனம்,
Region Chairperson's
Lion. செல்லசாமி,
Lion. புஜங்கராமன்,
Lion. சாதிக் பாஷா, தொழிலதிபர்
Mjf Lion. விஜய் ஆனந்த்,
Zone Chairperson's Lion. பாலகிருஷ்ணன், Lion. ராஜாராமன்,
GMA Lion.S.P. பாஸ்கரன், DC Activities Lion. ராகவேந்திரா மணி, DC - LEO Lion. கமலக்கண்ணன், DC Greeter பேக்கரி Lion. சுரேஷ், ஈகை சங்கத்தை சேர்ந்த Lion. விவேகானந்தன், தேவன் சுரேஷ், நியூ அசோக் நகர் சங்கத்தை சேர்ந்த ஆவின் Lion. கோபிநாத், ஓட்டல் உரிமையாளர் Lion. நரேஷ், கேட்டரிங் உரிமையாளர் Lion. ரயில் ரமேஷ், சங்க தலைவர் Lion. ரமேஷ், மக்கள் மனசு Lion. சுந்தர், டிரஸ்ட் சங்கத்தை சேர்ந்த Lion. கபீர் அஹமத், Lion.ஷபி உள்ளா, கிண்டி சங்கத்தை சேர்ந்த Lion. கோதண்டபாணி, சன் சிட்டி சங்கத்தை சேர்ந்த Lion.யோகேஸ்வரி, Lion.லோகேஷ், சந்திராயன் சங்கத்தை சேர்ந்த Lion. ஆடிட்டர், ரோசிலி சங்கத்தை சேர்ந்தவர்கள், அண்ணாநகர் வசந்தம் சங்கத்தை சேர்ந்த Lion. பாலாஜி, DC Picnic Lion. சுரேஷ் மோகன் மற்றும் ஏராளமான சங்க உறுப்பினர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தங்களது தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்தனர். தீபாவளி விழாவின் முக்கிய நிகழ்வான துப்புரவு தொழிலாளர்களுக்கு ஒரு மாதத்துக்கு உண்டான மளிகை பொருட்கள் மேலும் எம்.ஜி.ஆர் நகர் உயர் நிலை பள்ளியை சேர்ந்த சிங்கிள் பேரன்ட்ஸ் சைல்டு தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு தீபாவளியை முன்னிட்டு இனிப்பு, புத்தாடைகள் மற்றும் பட்டாசுகள் பரிசாக வழங்கப்பட்டன. விழாவின் தனிச்சிறப்பாக அப்போலோ கல்லூரி மாணவி ஒருவருக்கு இரண்டாம் ஆண்டு கல்வி கட்டணமாக ரூபாய்.11,200/- ஆன் தி ஸ்பாட் நன்கொடை பெறப்பட்டு அந்த மாணவியிடம் வழங்கப்பட்டது. தீபாவளி DC Lion. பரிவு சக்திவேல் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்து, தலை வாழை இலையுடன் மட்டன் பிரியாணி, சிக்கன் 65, பிரட் அல்வா பரிமாறப்பட்டது.
324N மாவட்டத்தின் சார்பாக பல சங்கங்களை சார்ந்த உறுப்பினர்கள் ஏறக்குறைய 200 நபர்கள் பங்கு பெற்றனர்.