தங்கம் விலை சவரனுக்கு ரூ.360 குறைவு

தங்கம் விலை சவரனுக்கு ரூ.360 குறைவு
By: TeamParivu Posted On: November 09, 2023 View: 38


வெள்ளி விலை சற்று குறைந்துள்ளது. 

கிராமுக்கு 30 காசுகள் குறைந்து ஒரு கிராம் ரூ.76.20-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.76,200-க்கும் விற்கப்படுகிறது.

சென்னை: 
தீபாவளி பண்டிகையையொட்டி தங்கம் வாங்குவோருக்கு சற்று ஆறுதல் அளிக்கும் விதமாக இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சற்று குறைந்துள்ளது.

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 360 குறைந்து, ஒரு சவரன் ரூ.44,920-க்கும் கிராமுக்கு ரூ.45 குறைந்து ஒரு கிராம் 
ரூ.5,615-க்கும் விற்பனையாகிறது. வெள்ளி விலையும் சற்று குறைந்துள்ளது. 

கிராமுக்கு 30 காசுகள் குறைந்து ஒரு கிராம் ரூ.76.20-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.76,200-க்கும் விற்கப்படுகிறது.






  Contact Us
  • Chennai
  • sakthivel@parivu.tv
  • +91 98400 22255
  Follow Us
Site Map
Get Site Map
  About

Parivu News | Breaking News | Latest News | Top Video News. Get the latest news from politics, entertainment, sports and other feature stories..