மற்றும் சினிமா பிரபலங்கள் வாழ்த்து கூறியுள்ளனர்.
நடிகர் கமல்ஹாசன் தன் வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:
ஐப்பசியின் மழைப்பொழிவில்
அகமெல்லாம் மலரட்டும்
ஆகாயம் பார்த்திருக்கும்
அருமைநிலம் செழிக்கட்டும்
தீபாவளி நாளில்
திசையெட்டும் பொலியட்டும்.’’என்று தெரிவித்துள்ளார்.
‘தித்திக்கும் இனிப்பு வகைகளும் .... மனதை மயக்கும் புது

வண்ணவுடைகளும் ...
பட படவென வெடிக்கும் பட்டாசுகளும் ... அனைவரின் முகமும்
பட படவென வெடிக்கும் பட்டாசுகளும் ... அனைவரின் முகமும்
சந்தோஷத்தில் மின்னிட ...இனிய தீபாவளி நல்வாழ்த்துகள் என்
சந்தோஷங்களே!!’’ என்று தெரிவித்துள்ளார்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளதாவ்து:இந்த
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளதாவ்து:இந்த
பண்டிகை அனைவருக்கும் அமைதி, முன்னேற்றம் மற்றும் ஒற்றுமையின்
புதிய சகாப்தத்தை ஏற்படுத்தட்டும்.’’ என்று தெரிவித்துள்ளார்.