உலக கோப்பை தொடரில் இருந்து வெளியேறிய அணிகள்

உலக கோப்பை தொடரில் இருந்து வெளியேறிய அணிகள்
By: TeamParivu Posted On: November 12, 2023 View: 87

இன்றைய போட்டியில் ஆஸ்திரேலியா அணி, வங்கதேசத்தை வீழ்த்தியுள்ளது.
ஆனாலும், முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி 300க்கும் மேல் ரன்கள்
 அடித்தது குறிப்பிடத்தக்கது.
அதேபோல்  நடப்பு உலகக் கோப்பை தொடரில், ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து
 உள்ளிட்ட அணிகள் சர்வதேச கிரிக்கெட்டில் பெரிய அணிகளை வீழ்த்தி அதிர்ச்சி அளித்தனர்.
அதன்படி, இங்கிலாந்து பாகிஸ்தானை ஆப்கானிஸ்தானும், தென்னாப்பிரிக்காவை
 நெதர்லாந்து அணியும் வீழ்த்தின.இந்த நிலையில், நடப்பு  உலகக் கோப்பை தொடரில்
 இருந்து ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து,  அணிகள் வெளியேறுகின்றன.

மேலும், இக்கட்டான  நிலையில், இன்று விளையாடிய பாகிஸ்தான் அணி, இங்கிலாந்து
 அணி நிர்ணயித்த இலக்கை 6. 2 ஓவர்களில் சேஸ் செய்தால் அரையிறுதிக்கு தகுதி 
பெறலாம் என்ற நிலையில்,  நடப்பு உலகக் கோப்பை தொடரில்
இருந்து வெளியேறியது.

  Contact Us
  • Chennai
  • sakthivel@parivu.tv
  • +91 98400 22255
  Follow Us
Site Map
Get Site Map
  About

Parivu News | Breaking News | Latest News | Top Video News. Get the latest news from politics, entertainment, sports and other feature stories..