பருவமழை தொடங்கும் நிலையில் அடையாற்றில் வெள்ளத்தடுப்பு பணிகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு...!

பருவமழை தொடங்கும் நிலையில் அடையாற்றில் வெள்ளத்தடுப்பு பணிகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு...!
By: TeamParivu Posted On: July 06, 2022 View: 102

பருவமழை தொடங்கும் நிலையில் அடையாற்றில் நடந்து வரும் வெள்ளத்தடுப்பு பணிகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு நடத்தி வருகிறார். 

போரூர், மதுரவாயலில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகளை முதலமைச்சர் நேரில் ஆய்வு செய்தார்.

Tags:
#பருவமழை  # வெள்ளத்தடுப்பு பணிகள்  # முதலமைச்சர் ஆய்வு  

  Contact Us
  • Chennai
  • sakthivel@parivu.tv
  • +91 98400 22255
  Follow Us
Site Map
Get Site Map
  About

Parivu News | Breaking News | Latest News | Top Video News. Get the latest news from politics, entertainment, sports and other feature stories..