விராட், ரோஹித்துக்கு தென்ஆப்பிரிக்க அணியின் முன்னாள் வீரர் டொனால்டு புகழாரம்

விராட், ரோஹித்துக்கு தென்ஆப்பிரிக்க அணியின் முன்னாள் வீரர் டொனால்டு புகழாரம்
By: TeamParivu Posted On: December 26, 2023 View: 39

ஜோகன்னஸ்பர்க்: இந்திய கிரிக்கெட் வீரர்கள் விராட் கோலி, ரோஹித்துக்கு தென்ஆப்பிரிக்க அணியின் முன்னாள் வீரர் ஆலன் டொனால்டு புகழாரம் சூட்டியுள்ளார்.
இதுகுறித்து ஆலன் டொனால்டு கூறியதாவது: இந்தியாவின் ஜாம்பவான்களாகத் திகழும் விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோர் அந்த அணிக்கு மிகப்பெரிய பலம். இவர்கள் இருவருக்கும் தென் ஆப்பிரிக்காவில் நடைபெறவுள்ள இந்த டெஸ்ட் தொடர்கடைசி தொடராக இருக்கலாம். இவ்வாறு ஆலன் டொனால்டு தெரிவித்தார்.

  Contact Us
  • Chennai
  • sakthivel@parivu.tv
  • +91 98400 22255
  Follow Us
Site Map
Get Site Map
  About

Parivu News | Breaking News | Latest News | Top Video News. Get the latest news from politics, entertainment, sports and other feature stories..