சிறந்த படம் ‘12த் ஃபெயில்’, சிறந்த நடிகர் ரன்பீர்: பிலிம்ஃபேர் விருதுகள் முழு பட்டியல்

சிறந்த படம் ‘12த் ஃபெயில்’, சிறந்த நடிகர் ரன்பீர்: பிலிம்ஃபேர் விருதுகள் முழு பட்டியல்
By: TeamParivu Posted On: January 29, 2024 View: 56

மும்பை: 69-வது பிலிம்ஃபேர் விருதுகள் விழாவில் ‘அனிமல்’ படத்துக்காக ரன்பீர் கபூருக்கு சிறந்த நடிகருக்கான விருது வழங்கப்பட்டது. மேலும் சிறந்த படமாக விது வினோத் சோப்ராவின் ‘12த் ஃபெயில்’ தேர்வு செய்யப்பட்டது.
69வது பிலிம்ஃபேர் விருதுகள் குஜராத் மாநிலம் காந்திநகரில் நேற்று (ஜன.28) நடைபெற்றது. இதனை இயக்குநர் கரண் ஜோஹர் தொகுத்து வழங்கினார். இந்த விழாவில் பாலிவுட் கலைஞர்கள் பலரும் கலந்து கொண்டனர். சிறந்த திரைப்படம், சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த இயக்குநர் உள்ளிட்ட ஏராளமான பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்டன.

  Contact Us
  • Chennai
  • sakthivel@parivu.tv
  • +91 98400 22255
  Follow Us
Site Map
Get Site Map
  About

Parivu News | Breaking News | Latest News | Top Video News. Get the latest news from politics, entertainment, sports and other feature stories..