+1 மாணவர்களுக்கு இலவச சைக்கிள் தரும் திட்டத்தை சென்னையில் முதலைமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார்.
நுங்கம்பாக்கம் மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கி திட்டத்தை துவக்கி வைத்தார். ஒரு மாதத்தில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவ, மாணவிகள் 6.35 லட்சம் பேருக்கு சைக்கிள் தர திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Tags:
#இலவச சைக்கிள்
# சென்னை
# முதலைமைச்சர் மு.க.ஸ்டாலின்