பாரத் பயோடெக் நிறுவனத்தின் மூக்கு வழி செலுத்தும் கொரோனா தடுப்பூசிக்கு அனுமதி..!!

பாரத் பயோடெக் நிறுவனத்தின் மூக்கு வழி செலுத்தும் கொரோனா தடுப்பூசிக்கு அனுமதி..!!
By: TeamParivu Posted On: September 06, 2022 View: 104

பாரத் பயோடெக் நிறுவனம் மூக்கு வழியே செலுத்தும் கொரோனா தடுப்பு மருந்துக்கு ஒன்றிய அரசு அனுமதி வழங்கியுள்ளது. அவசரகால பயன்பாட்டிற்கு அனுமதி வழங்கி இந்திய மருந்து தர கட்டுப்பாட்டு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

Tags:
#பாரத் பயோடெக்  # மூக்கு வழி கொரோனா தடுப்பு மருந்து  # 

  Contact Us
  • Chennai
  • sakthivel@parivu.tv
  • +91 98400 22255
  Follow Us
Site Map
Get Site Map
  About

Parivu News | Breaking News | Latest News | Top Video News. Get the latest news from politics, entertainment, sports and other feature stories..