தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் ரூ.1,050 கோடியில் புதிதாக 7,200 வகுப்பறைகள் கட்டப்படும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு..!

தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் ரூ.1,050 கோடியில் புதிதாக 7,200 வகுப்பறைகள் கட்டப்படும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு..!
By: TeamParivu Posted On: October 19, 2022 View: 64

தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் ரூ.1,050 கோடியில் புதிதாக 7,200 வகுப்பறைகள் கட்டப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். நடப்பாண்டில் 15 லட்சம் மாணவர்கள் அரசுப் பள்ளிகளில் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளனர் என்று அவர் தெரிவித்தார்.

Tags:
#அரசு பள்ளி  # முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  # வகுப்பறைகள் 

  Contact Us
  • Chennai
  • sakthivel@parivu.tv
  • +91 98400 22255
  Follow Us
Site Map
Get Site Map
  About

Parivu News | Breaking News | Latest News | Top Video News. Get the latest news from politics, entertainment, sports and other feature stories..