February 24, 2023  


புதுச்சேரியில் மார்ச் 15-ல் குறைதீர் கூட்டம் அரசு அலுவலகங்களில் நடத்தப்படும்: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு..!!

புதுச்சேரியில் மார்ச் 15-ல் குறைதீர் கூட்டம் அரசு அலுவலகங்களில் நடத்தப்படும் என மாவட்ட ஆட்சியர் மணிக ...View More

ஈரோடு இடைத்தேர்தலை ரத்து செய்யக்கோரிய மனு : தள்ளுபடி செய்த சென்னை உயர்நீதிமன்றம்..!!

தேர்தல் ஆணையம் மற்றும் காவல்துறையிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் சுயேட்சை வேட்பாளர் கண் ...View More

சென்னை பேசின் பிரிட்ஜ் - வியாசர்பாடி ரயில்வே மேம்பாலம் சீரமைப்பு பணியால் ரயில் சேவையில் பிப். 27 முதல் மாற்றம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு..!!

சென்னை பேசின் பிரிட்ஜ் - வியாசர்பாடி ரயில்வே மேம்பாலம் சீரமைப்பு பணியால் ரயில் சேவையில் பிப்ரவரி 27  ...View More

பனிபொழிவால் முருங்கை விவசாயம் பாதிப்பு: விவசாயத்தை மீட்டெடுக்க வேளாண்துறை சார்பில் சிறப்புப் பயிற்சி..!!

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் பனிபொழிவால் பாதிக்கப்பட்டுள்ள முருங்கை விவசாயத்தை மீட்டெடுப்பதற்கான ...View More

23 பெண்களிடம் ரூ.7.89 கோடி தங்கம் பறிமுதல்..!!

ஐதராபாத் விமான நிலையத்தில் 23 பெண்களிடம் ரூ.7.89 கோடி தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. தெலங்கானா  ...View More

பொன்னேரி ரயில் நிலையம் அருகே புறநகர் ரயிலை நிறுத்தி இரு தரப்பு கல்லூரி மாணவர்கள் மோதல்..!!

பொன்னேரி ரயில் நிலையம் அருகே புறநகர் ரயிலை நிறுத்தி இரு தரப்பு கல்லூரி மாணவர்கள் மோதலில் ஈடுப்பட்டுள ...View More

  Contact Us
  • Chennai
  • sakthivel@parivu.tv
  • +91 98400 22255
  Follow Us
Site Map
Get Site Map
  About

Parivu News | Breaking News | Latest News | Top Video News. Get the latest news from politics, entertainment, sports and other feature stories..